Friday, March 12, 2010

உண்னை பார்க்கும் பொது மட்டும்





காதல் எனும் கடலில்


மிதக்கிறேன் -படகில்லாமல் !


காதல் எனும் வீதியில்


நடக்கிறேன் -பாதைல்லாமல் !


காதல் எனும் வானில்


பரகிரேன் -சிறகில்லாமல் !


1 comment:

  1. ada pavi ithu epa solavea ila kanmani kita

    ReplyDelete