Wednesday, October 27, 2010

இவள் மட்டும் ஏன்?



என்னால் பதில் சொல்லமுடியாத கேள்விகளில்


இதுவும் ஒன்று!


இவளை எனக்கு பிடிக்குமா ? பிடிக்காத ?

பேனா முள்


அவள் பெயரை எழுதவும் பயம் தான் எனக்கு


பேனா முள் பாய்ந்து விடுமோ என்று !!

Friday, March 12, 2010

காதல் போதை






காதல் மனதிற்கு



போதை உடலிற்கு -கேடு



உண்னை பார்க்கும் பொது மட்டும்





காதல் எனும் கடலில்


மிதக்கிறேன் -படகில்லாமல் !


காதல் எனும் வீதியில்


நடக்கிறேன் -பாதைல்லாமல் !


காதல் எனும் வானில்


பரகிரேன் -சிறகில்லாமல் !


Tuesday, March 2, 2010

துயரம்!!


வழக்கை விழிகளில் படர்ந்த

உரையாத பனித்துளிகள் _ துயரம் :(

காதல் புலம்பல்


என் விரல் நுனியும் வேற்குதடி உன்னை தீண்டாத தருணங்களில் !!

என் கண்களின் ஓரம் பனித்துளி உன்னை பாராத நிமிடங்களில் !!