Wednesday, October 27, 2010

இவள் மட்டும் ஏன்?



என்னால் பதில் சொல்லமுடியாத கேள்விகளில்


இதுவும் ஒன்று!


இவளை எனக்கு பிடிக்குமா ? பிடிக்காத ?

பேனா முள்


அவள் பெயரை எழுதவும் பயம் தான் எனக்கு


பேனா முள் பாய்ந்து விடுமோ என்று !!