Wednesday, October 31, 2012

Mazhai

இந்த மழை யார் வருகையை உணர்த்துகிறதோ..
ஆனால் பலர் பிரிவை உண்டாக்க விரும்பி..

Wednesday, September 21, 2011


இவள் உபயோக படுத்திய பொருட்களில் ஒன்று
என் காதல்
இன்று வாரிகொட்டிய
குப்பைத தொட்டியில் -என் காதல்

Wednesday, October 27, 2010

இவள் மட்டும் ஏன்?



என்னால் பதில் சொல்லமுடியாத கேள்விகளில்


இதுவும் ஒன்று!


இவளை எனக்கு பிடிக்குமா ? பிடிக்காத ?

பேனா முள்


அவள் பெயரை எழுதவும் பயம் தான் எனக்கு


பேனா முள் பாய்ந்து விடுமோ என்று !!